அரசு வேலைக்கான ஆன்லைன் தேர்வு தளம்
அசல் சிலபஸ் மாதிரித் தேர்வுகள் மற்றும் பிரீமியம் PDF பாடக்குறிப்புகள்!
Trusted by 30,000+ users
ராஜேஸ்வரி
அரசு அதிகாரி லட்சியவாதி
“
தேர்வு எழுதி முடித்த அடுத்த நொடியே மதிப்பெண் மற்றும் விடைகள் தெரிவதால் நம் தவறுகளை உடனே திருத்திக்கொள்ள முடிகிறது. கோடிங் மாற்றிய பிறகு சிஸ்டம் சூப்பராக வேலை செய்கிறது!
மீனாட்சி
Group 4 ஆஸ்பிரண்ட்
“
வெப்சைட் மொபைலில் பயன்படுத்த மிக எளிதாக உள்ளது. ₹99 வெற்றிப் பாஸ் வாங்கிய பிறகு எனக்குப் படிக்கும் ஆர்வம் இன்னும் அதிகரித்துள்ளது, 100% திருப்தியான தளம்!
அருண்குமார்
Group 4 மாணவர்
“
பகுதி வாரியாக பிடிஎஃப் நோட்ஸ் மற்றும் தேர்வுகள் மிகத் துல்லியமாக சிலபஸ் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்!
முத்துவேல் பாண்டியன்
அரசு வேலை லட்சியவாதி
“
தமிழ் இயல் வாரியாக குவிஸ் மற்றும் பிடிஎஃப் நோட்ஸ் இருக்குறதுனால படிக்க ரொம்ப சுலபமா இருக்கு. மொபைல்லயே எப்போ வேணாலும் டெஸ்ட் எழுத முடியுது. காசு கொடுத்ததுக்கு 100% திருப்தியான தளம்!
திவ்யா பாரதி
Group 2 ஆஸ்பிரண்ட்
“
முதல்ல ₹49 பிளான்ல தான் ஆரம்பிச்சேன், குவிஸ் சிஸ்டம் ரொம்ப பிடிச்சிருந்ததுனால இப்போ ₹99 வெற்றிப் பாஸ் வாங்கிட்டேன். டைமர் வச்சு தேர்வு எழுதுறதுனால என்னால நேரத்தை ஒழுங்கா மேனேஜ் பண்ண முடியுது. சூப்பர் வெப்சைட்!
ராஜ்
Group 4 மாணவர்
“
₹99 பிளான் வாங்கி டெஸ்ட் எழுதிப் பார்த்தேன், வினாக்கள் எல்லாமே அசல் டிஎன்பிஎஸ்சி தேர்வு போலவே தரம் வாய்ந்ததாக இருந்தது. நேரடி PDF நோட்ஸ் டவுன்லோட் வசதி படிக்க ரொம்ப பயனுள்ளதா இருக்கு!